``தனியார்வசம்..'' - ரிப்பன் மாளிகையில் பறந்த FootBall... சம்பவம் செய்த கம்யூ., கவுன்சிலர்கள்

Update: 2024-10-29 11:30 GMT

கால்பந்து மைதானத்தை தனியாருக்கு விடும் சென்னை மாநகராட்சியை கண்டித்து, திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள், ரிப்பன் மாளிகையில் புட் பால் விளையாடி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர்கள், பிரியதர்ஷினி, விமலா, சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, புட் பால் விளையாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்