"சீனியர்களுக்கு இல்லாத மரியாதையை செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன்?" | Senthil Balaji | Udhayakumar

Update: 2024-09-29 08:52 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று சாடிய முதல்வர் ஸ்டாலின் இன்று ராமனாக நினைப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்