சிறுவனுக்கு சவால் விட்ட அமைச்சர்.. அசால்ட்டாக செய்து முடித்த சிறுவன்.. சர்ப்ரைஸ் கொடுத்த PTR

Update: 2024-07-29 07:36 GMT

மதுரையில், ஊட்டச்சத்து இல்லாத மாணவன் மீது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டிய அக்கறை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காலை உணவு திட்டம் தொடக்க விழாவில் மயங்கி விழுந்த மாணவனுக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எடையை அதிகரிக்க சவால் விடுத்துள்ளார். அதன்படி, 23 கிலோ எடையை 30 கிலோவாக உயர்த்திய மாணவனுக்கு, உறுதி அளித்தப்படி அமைச்சர் சைக்கிளை பரிசாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்