"பொங்கலோ... பொங்கல்" | கண்களை கவரும் சமத்துவ பொங்கல் | இது ஆண்கள் மட்டும் பொங்கல் வைக்கும் விழா

Update: 2024-01-12 02:22 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மும்மதத்தினர் பங்கேற்ற பாலின சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. வெள்ளிகுறிச்சி கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்க வேண்டும், பெண்கள் உதவக்கூடாது என்பது விதிமுறை. இந்த விழாவை எம்.எல்.ஏ தமிழரசி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, ஆண்களுக்கென தனியாக விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மேலும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்