"சற்றும் சிந்திக்காத; நிலை அறியாதவராகப் பிரதமர் உள்ளார்" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பிரதமரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருவதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.