ரக்ஷா பந்தன் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சகோதரன் மற்றும் சகோதரி இடையிலான அபரிமிதமான அன்பைக் குறிக்கும் இந்தத் திருவிழா, அனைவரது உறவுகளிலும் புதிய இனிமை, வாழ்வில் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.