அரசு பள்ளி ஆசிரியர்களா இப்படி...? தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ

Update: 2024-10-11 09:43 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அசூரில் உள்ள

அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் இரு சக்கர

வாகனங்களை, ஆயுத பூஜைக்காக மாணவர்களை வைத்து

கழுவ செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய வீடியோ

வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு

தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக

விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்