சாப்பிட்டா நாக்கிலே டேஸ்ட்; உயிருக்கே வேட்டு... கேன்சரை உருவாக்கும் பானிபூரி- பாசக்கயிறான பச்சைபானி

Update: 2024-07-04 17:59 GMT

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நிறமிகளும், ரசாயனங்களும் பானிபூரியில் கலக்கப்படுவதாக பகீர் கிளம்பிய நிலையில், பானிபூரி கடைகளை விரட்டி விரட்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..

Tags:    

மேலும் செய்திகள்