மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர் மாவட்டம் வேலு என்பவரின் மாடான "இடி மின்னல்" பெயருக்கு ஏற்றவாறே மின்னலைப் போல சரட்டென பாய்ந்தோடி வெற்றி பெற்றது. மாட்டைப் பிடித்தால் 50 ஆயிரம் ரூபாய் என அறிவித்தும் யாரும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.