நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது படுபயங்கரம்.. திருச்சி சாலையில் கேட்ட அலறல்.. பறந்து வந்த ஆம்புலன்ஸ்

Update: 2023-11-26 09:40 GMT

புதுக்கோட்டை கூழியான்விடுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 30 பேர் காயம். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அன்னவாசல் பகுதியில் இருந்து கந்தர்வகோட்டை திருமண நிச்சயதார்த்த விழாவிற்காக சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

Tags:    

மேலும் செய்திகள்