பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்தநாள்- 'தினத்தந்தி' குழும தலைவர், இயக்குநர் மரியாதை

Update: 2024-09-24 08:22 GMT

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில், தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து, தினத்தந்தி குழும இயக்குநர் சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினரும், டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்