``ஓபிஎஸ்ஸின் சொத்து.. ரகசியம்.. 10 அமாவாசை'' - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்
``ஓபிஎஸ்ஸின் சொத்து.. ரகசியம்.. 10 அமாவாசை'' - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து குறித்த விசாரணைகள் ரகசியமாக நடப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.