சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் 5 நாட்கள் திறக்கப்பட்டு, அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும், மாதாந்திர பூஜை முடிவடைந்து வரும் 21-ம்தேி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.