இன்று முதல் அமல்.. இனி கட்டாயம்..மிஸ் பண்ணிட்டு போனா.. ரிட்டர்ன் தான் - தீவிர சோதனையில் அதிகாரிகள்
இன்று முதல் அமல்.. இனி கட்டாயம்..மிஸ் பண்ணிட்டு போனா.. ரிட்டர்ன் தான் - தீவிர சோதனையில் அதிகாரிகள்
ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து இ-பாஸ் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அனுமதி
நீலகிரி செல்லும் 13 வழித்தடங்களில் இ பாஸ் சோதனை மற்றும் சோதனைச் சாவடிகள்
முதல் நாளில் 21 ஆயிரம் வாகனங்கள் இ பாஸ் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து ஊட்டி செல்லும் பாதைகளிலும் சோதனை தீவிரம்