"மதுபான கடைகள் திறக்க ஒரு நாள் தடை.." மதுப்பிரியர்களே! வெளியான ஷாக் நியூஸ்

Update: 2024-03-18 04:36 GMT

"மதுபான கடைகள் திறக்க ஒரு நாள் தடை.." மதுப்பிரியர்களே! வெளியான ஷாக் நியூஸ்

#wineshop #thanthitv

திருவாரூரில் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 21ஆம் தேதி திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் மது கூடங்களின் ஏலதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்