நேரம் பார்த்து பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆம்னி பஸ்கள்
தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்வு
அதிகபட்சமாக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 3,000 ரூபாய் கட்டணம் உயர்வு
திருநெல்வேலிக்கு 2,700 ரூபாய் வரையிலும், கோவைக்கு 2,700 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூல்
சேலத்திற்கு 1,800 வரையிலும் பேருந்து கட்டணம் உயர்வு