பாதி வழியில் நிறுத்தி ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் - பயணிகளின் நிலையோ?

Update: 2024-09-15 09:30 GMT

வாகன பர்மிட் மற்றும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட மூன்று ஆம்னி சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து துறை சென்னை இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே மேற்கொண்ட சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்