நீங்கள் தாய் மொழியை மறக்க வேண்டாம்...! ஆனால் பிறமொழியும்..! நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு

Update: 2024-09-15 14:34 GMT

காஞ்சிரத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகளிடையே பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தாய்மொழியை மறக்க தேவையில்லை என தெரிவித்தார். அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளுக்காக வேற்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்