நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம்.. பீதியில் அலறிய மக்கள் - வைரலாகும் வீடியோ

Update: 2024-08-18 12:13 GMT

உதகை அருகே இரவு நேரங்களில் குடியிருப்பு கதவுகளை தட்டும் கரடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி நுந்தளா கிராமத்திற்குள் உலா வந்த கரடி ஒன்று, எந்தவொரு அச்சமுமின்றி ஒரு கடையின் கதவை தட்டியது. உடனே குடியிருப்புவாசிகள் கூச்சலிட்டதால் அந்த கரடி அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது. தற்போது, செல்போனில் பெண் ஒருவர் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்