வனத்துறைக்கு பறந்த உத்தரவு.. நீலகிரியில் அதிரடி மாற்றம்

Update: 2024-08-17 09:18 GMT

நீலகிரி மாவட்டம் பாட்டவயல் பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஹோட்டலை, உடனடியாக அகற்றுமாறு வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அந்த ஹோட்டலை முழுவதுமாக அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்