தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி அனுப்பலாம்.. முக்கிய அறிவிப்பு
நிவாரண பொருட்களை அனுப்பலாம்"
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டணமின்றி அரசு பேருந்துகளில் நிவாரண பொருட்களை அனுப்பலாம்
4 மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் சென்றடைய ஏற்பாடு
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்ப அனுமதி