``கைவிடுங்கள் இல்லாவிட்டால்..'' - சிஐடியு கொடுத்த வார்னிங் | CITU | Nellai
திருநெல்வேலியில், தனியார் மூலம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நியமனம் செய்யப்படுவதற்கு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.