4 நாட்களாக உணவு, நீரின்றி கதறிய தொழிலாளர்கள் - கடல்போல் சூழ்ந்த நீர்... போராடி மீட்ட NDRF

Update: 2023-12-21 06:38 GMT

கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம், புல்லாவெளியில் உப்பு ஆலையில் நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி சிக்கித் தவித்த வட மாநில தொழிலாளர்கள், பேரிடர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்