விடாமல் துரத்திய மக்கள்.. தலையில் சத்தியம் செய்த MLA நாசர்

Update: 2024-08-31 05:26 GMT

கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்த கோரி, ஆவடி காமராஜர் நகர் பிரதான சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சரும், ஆவடி எம்.எல்.ஏவுமான நாசர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பெண்களின் தலையில் கை வைத்து திருஷ்டி கழிக்கும் வகையில் சைகை செய்தும், மூதாட்டியின் தலையில் கை வைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சத்தியம் செய்தும் நாசர் அங்கிருந்து புறப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்