My food My Price APP.."குறைந்த விலையில் மக்களுக்கு உணவு சேவை" -பிரியாணிபாளையம் MD பகிர்ந்த தகவல்கள்

Update: 2024-10-16 06:29 GMT

My food My Price APP.."குறைந்த விலையில் மக்களுக்கு உணவு சேவை" - பிரியாணிபாளையம் MD பகிர்ந்த தகவல்கள்

உணவு சேவை துறையில் My food my price app மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

இதுகுறித்து 'பிரியாணிபாளையம்' நிர்வாக இயக்குநர் நயிம்கான், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மக்களுக்கு குறைந்த விலையிலும், உணவக உரிமையாளர்களுடைய லாபத்தையும், இந்த app முழுமையாக பூர்த்தி செய்யும் என்றும், ஏதேனும் பிசினஸ் செய்ய விரும்புவோர்,

அவர்களது பகுதியில் ஃப்ராஞ்சைஸ் franchise எடுத்து இந்த ஆப் மூலம் ஓனர் ஆகலாம் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்