2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், அவருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி இருக்கும் ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.