அமைச்சர் பொன்முடி வழக்கு - நீதிபதி எடுத்த அதிரடி முடிவு
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன் வந்து விசாணைக்கு எடுத்த வழக்கு
வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? தானே விசாரிப்பதா? என முடிவெடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு
தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை
தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது எனவும் ஆட்சேபம்
வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14-க்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்