#BREAKING || மிக்ஜாம் புயல் எதிரொலி.. எண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

Update: 2023-12-03 21:44 GMT

மிக்ஜாம் புயல் எதிரொலியாக எண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை. கனரக வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் துறைமுகம் செல்லும் சாலை . காற்றின் வேகம் அதிகரிப்பால், கடலோர பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தேவைக்கேற்ப அனுமதி. ஆந்திரா - தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்