மிக்ஜாம் புயல் பாதிப்பு - குடிநீர் நிலையத்தை இன்ச் இன்ச்சாக ஆய்வு செய்த அதிகாரிகள்

Update: 2023-12-13 07:15 GMT

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை 2வது நாளாக மத்திய குழு ஆய்வு செய்து வரும் நிலையில், ஒரு குழுவினர் தற்போது கீழ்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்