காவேரியில் வெள்ளப்பெருக்கு -வீடுகளை சூழ்ந்த வெள்ளம் -மக்கள் அவதி

Update: 2024-08-03 13:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இரு கிராமங்களின் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் காவிரி ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராம சாலையில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. இதனால் அந்த சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்