திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை மாதா கோயிலில், 23 வது ஆண்டாக சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்பட்டது. இதில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளானோர் பங்கேற்று, ஜெபம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மலை மாத கோயிலில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது