#BREAKING || மகா விஷ்ணு விவகாரம்.. அறிக்கையில் நடந்த திடீர் ட்விஸ்ட்

Update: 2024-09-09 05:51 GMT

மகா விஷ்ணு விவகாரம்.. அறிக்கையில் நடந்த திடீர் ட்விஸ்ட்

மகாவிஷ்ணு விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம்

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், 3 நாட்கள் விசாரணை நடத்த உள்ளார்

நாளை தான் விசாரணை நிறைவு பெற உள்ளது, அதன் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது- பள்ளிகல்வித்துறை

Tags:    

மேலும் செய்திகள்