வைகாசி விசாக திருவிழா...மேளதாள சத்தத்தில் சாமியாடிய சிறுவர்கள்

Update: 2024-05-22 10:12 GMT

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பால்குடம், பறவை காவடி எடுத்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து திருப்பரங்குன்றம் கோவில் வரை பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அடிக்கப்பட்ட மேளதாள சப்தத்தை கேட்ட சிறுவர்கள், பால்குடத்தை பிடித்தப்படி சாமியாடினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்