"கஞ்சாவுக்கு காசு கொடு" - மறுத்தவருக்கு அரிவால் வெட்டு -நடுக்கவிட்ட சிசிடிவி காட்சி

Update: 2024-07-04 17:12 GMT

மாதுரை நேதாஜி சாலையில்... இளைஞர் ஒருவர், வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்ப வம் அரங்கேறி இருக்கிறது. அவ்வழியே வந்த நால்வர், இளைஞரிடம் கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், எழுந்து வீட்டிற்குள் சென்ற இளைஞரை ஒருவர் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்