முல்லைப்பெரியாறு ஒருபோக விவசாயிகள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி. மேலூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பொதுப்பணித்துறை அலுவலகம் நோக்கி பேரணி. விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டம். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு. மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுப்பதாக குற்றச்சாட்டு.