தொடர் விடுமுறையை ஒட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். லேடி சீட், ஜென் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை ரசித்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலா பயணிகள், உற்சாகத்தில் திளைத்தனர்.