உங்கள் லேப்டாப், கணினியில் விண்டோஸ் கோளாறா? - குறுக்கு வழியை அறிவித்தது மைக்ரோசாப்ட்
உங்கள் லேப்டாப், கணினியில் விண்டோஸ் கோளாறா? - குறுக்கு வழியை அறிவித்தது மைக்ரோசாப்ட்.. உடனே இத செய்ங்க.. சரியாகிடும்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 11
சாப்ட்வேரை பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள்
உலக அளவில் செயல் இழந்துள்ளன. வின்டோஸ்
11, தானியங்கி முறையில், இணையம் மூலம்
அப்டேட் செய்யப்படுதில் ஏற்பட்ட கோளாறின்
விளைவாக, நீலத் திரையை காட்டியபடி, இவை
செயலிழந்துள்ளன. செயலிழந்த கம்யூட்டர்களை
சரி செய்ய, மாற்று வழி ஒன்றை மைக்ரோசாப்ட்
நிறுவனம் அறிவித்துள்ளது. அப்டேட் செய்ய
அனுப்ப்பட்ட ஃபைலை அழித்து விட்டால், பிரச்சனை தீர்ந்து விடும் எனக் கூறி, அந்த ஃபைலின் பெயர் மற்றும் முகவரியை வெளியிட்டுள்ளது.