சுற்று வட்டாரமே ஒரே கோட்டையில் ஒன்று கூடும் திருவிழா.. மாவட்ட எஸ்.பி. அதிரடியாக வெளியிட்ட எச்சரிக்கை

Update: 2024-10-11 07:53 GMT

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கொடிகளையோ, டீ- ஷர்ட்டுகளையோ அணிந்து வரக்கூடாது என மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்