#BREAKING || மூச்சு திணறி உயிரிழந்த 2 குழந்தைகள் - கதறி துடித்த பெற்றோர்

Update: 2024-10-25 14:54 GMT

தீவன மூட்டை சரிந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

கோபசந்திரம், கிருஷ்ணகிரி/ஒசூர் அருகே கோழிப்பண்ணையில் தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு

கோழிப்பண்ணையில் விளையாடி கொண்டிருந்த போது, தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாபம்

பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜகாவத் என்பவரின் குழந்தைகள் உயிரிழப்பு/குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்