வரும் 18ம் தேதி.. தேர்தல் முடிந்ததும் மீண்டும் தொடங்கும் வேலை | Keeladi
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதால்
கீழடி உட்பட 8 இடங்களில் பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். வருடந்தோறும் பிப்ரவரி மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும். ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஒன்றிய அரசு அனுமதி வழங்காத நிலையில் தேர்தல் முடிந்ததால் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்