``கீழடிக்கு முன்பே தமிழகத்தில் இன்னொரு தலைசிறந்த நாகரிகம்'' - சுவாரஸ்ய தகவல்

Update: 2024-09-28 08:44 GMT

கீழடி நாகரிகம் உருவாகுவதற்கு முன்பாகவே வைப்பாற்று நாகரிகம் உருவாகி இருக்கிறது என விருதுநகர் புத்தக திருவிழா தொடக்க விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்