மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழ் முறைப்படி கஜகஸ்தான் தம்பதி திருமணம் செய்து கொண்டனர். கஜகஸ்தானைச் சேர்ந்த டிமித்ரி - எலேனா தம்பதி தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காரணமாக திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.