#BREAKING || விஷ சாராய விவகாரத்தின் எதிரொலி.. அமலுக்கு வந்தது புதிய சட்டம். முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Update: 2024-07-13 13:46 GMT

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா 2024 அமலாக்கம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து சட்டப்பேரவையில் புதிய சட்ட திருத்தத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று அரசிதழில் வெளியீடு

மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்- முதல்வர் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்