#Breaking : விஷ சாராயம் விவகாரம் அடுத்த அதிர்ச்சி... பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு - கதறும் கருணாபுரம்

Update: 2024-06-27 14:19 GMT

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு/புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/////1/கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு 64 ஆக உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்