#JUSTIN || திடீரென ஏற்பட்ட தீ விபத்து - கவர்னர் மாளிகை வெளியே பரபரப்பு

Update: 2023-08-06 13:06 GMT

கவர்னர் மாளிகை எதிரே உள்ள இடத்தில் திடீரென தீ விபத்து. கவர்னர் மாளிகையில் குடியரசு தலைவர் இருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டாதல் பரபரப்பு... தீயணைக்கும் பணியில் தீயணைப்பு துறை ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்