#JUSTIN || இறந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுப்பதா? - நீதிபதி வேதனை

Update: 2023-12-13 16:03 GMT

இறந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுப்பதா? - நீதிபதி வேதனை. "சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் ஜாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது". உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வேதனை.

Tags:    

மேலும் செய்திகள்