#JUSTIN || விதிகளை மீறி வசமாக சிக்கிய கனரா வங்கி மேலாளர் - கைவிரித்த சென்னை ஐகோர்ட்
#JUSTIN || விதிகளை மீறி வசமாக சிக்கிய கனரா வங்கி மேலாளர் - கைவிரித்த சென்னை ஐகோர்ட்
ரிசர்வ் வங்கி விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு
கனரா வங்கியின் மேலாளரை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி 500 ரூபாய் நோட்டுகளை, புதிய 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கு