#Justin|| ஒரு நடிகர் இறந்த ஈரம் காயும் முன் இன்னொரு பிரபல நடிகர் மரணம்..!
- பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
- பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் உடல்நல குறைவால் காலமானார்
- ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு
- தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சந்திரமோகன்