தோளில் இயேசுவின் ஓவியம் - 300 வருடங்களாக நடக்கும் புண்ணிய நிகழ்வு
பெரு நாட்டின் லிமா நகரில் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை தோளில் சுமந்தபடி ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். 1687 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வு. இந்த ஓவியம் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதற்கும், நடுக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கும் அதன் சக்திகளுக்காகப் போற்றப்படுகிறது.