மாணவர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி.. தந்தி டிவி, ஜேப்பியார் Institute இணைந்து நடத்தும் கல்வி வழிகாட்டி

Update: 2024-07-20 13:10 GMT

தந்தி TV மற்றும் ஜேப்பியார் Institute of Technology Autonomous ஸ்ரீபெரும்புதூர் சென்னை இணைந்து நடத்தும் பொறியியல் கல்வி வழிகாட்டி 2024 நிகழ்ச்சி நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூரில் உள்ள IVR திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்